முகப்பு Language முகப்பு செய்திகள் கருத்து காணொளி சிறப்பு பொன்சொற்கள் தேடுக ஜியாங் சேமினின் 100ஆவது பிறந்த நாளுக்கான நினைவு மாநாட்டில் ஷி ச்சின்பிங் முக்கிய உரை மறைந்த தோழர் ஜியாங் சேமினின் 100ஆவது பிறந்த நாளை நினைவுக்கூரும் மாநாடு ஆகஸ்ட் 17ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் நடைபெற்றது. 17-Aug-2026 இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கத்துக்கு ஷி ச்சின்பிங் ஆறுதல் “பண்பாடு பற்றிய ஷி ச்சின்பிங்கின் புரிந்துணர்வு” என்னும் நிகழ்ச்சி அஜர்பைஜானில் ஒளிப்பரப்பு பேரழிவு சமாளிப்பு திறனை உயர்த்துவது பற்றிய ஷி ச்சின்பிங்கின் முக்கிய கட்டுரை கொலம்பியாவில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கம் பற்றி ஆறுதல் தெரிவித்த ஷிச்சின்பிங் ஷென்சோ-23 வின்கலத்தை வெற்றிகரமாக ஏவியது சீனா சீன விண்வெளி நிலையத்திற்கு 3 விண்வெளி வீரர்களை அனுப்பும் விதமாக, சீனா 24ஆம் நாள் இரவில் ஷென்சோ-23 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது. 25-May-2026 யுனெஸ்கோ பொது இயக்குநர் எனானியின் சிறப்பு பேட்டி சீனாவில் எட்டப்பட்ட வர்த்தக சாதனைகள் ஏபெக் அமைப்புக்கு ஆற்றலை வழங்கும் தினசரிதொகுப்பு 0.0 00:00 1x காணொளி மக்கள் நலன் சார்ந்த ஆட்சிமுறை இன்று சீனாவில், அனைத்துச் தேசிய இன மக்களும் மாதுளை விதைகளைப் போல நெருக்கமாக ஒன்றிணைந்து வாழ்கின்றனர். அவர்கள் தங்கள் அழகத்தையும் போற்றுவதுடன், பிறரின் சிறப்பையும் மதிக்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடரும் இந்த நாகரிக ஞானம், இன்று புதிய ஒளியுடன் தொடர்கின்றது. அனைத்து இன மக்களின் ஒற்றுமை, கூட்டு செழுமை கொண்ட புதிய காலத்திற்கான அத்தியாயத்தை இது எழுதுகிறது. 15-Aug-2026 அனைத்தும் ஒன்றே சூரிய ஆற்றல் தகடுகளின் மூலம் மின்சார உற்பத்தியை செய்ய முடியும் அதோடு, அவற்றின் கீழே கால்நடை வளர்ப்பு மற்றும் சூழலியல் மீட்சி பணிகளையும் மேற்கொள்ளலாம். தீங்கு செய்யாமல் இணைந்து வளர்வது எனும் சீனாவின் தொன்மையான ஞானம், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான நல்லிணக்கம், அனைத்தும் ஒன்றே எனும் சீன மெய்யியல் மரபில் ஆழமாக வேரூன்றியுள்ளது. 07-Aug-2026 பொதுவான நோக்கமும் பரஸ்பர ஆதரவும் கொண்ட மனப்பான்மை செவ்வியல் மேற்கோள்களில் புதிய சிந்தனைகள் என்னும் நிகழ்ச்சிக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம் 01-Aug-2026 ஒரு தங்க நகையின் 700 ஆண்டுகளான கதை EP4 செல்வனுக்கு இப்போது காலப் பயணம் செய்வது எப்படி என்பது தெரிந்துவிட்டது! அனைவரிடமும் சொன்ன பிறகு, அவர் கைவிளக்கு மற்றும் மிதிவண்டி உள்ளிட்ட நவீனக் கருவிகளுடன் பண்டைய காலத்திற்கு மீண்டும் திரும்பினார். ஆனால், அவரால் மிதிவண்டி ஓட்ட முடியுமா? 03-Jul-2026 தந்தையின் ஆழ்ந்த அன்பு 21-Jun-2026 சிஎம்ஜியின் ஆவணத் திரைப்படம்:முழுமையான நேர்மை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் தந்தை ஷிச்சொங்சுன் பற்றி சீன ஊடகக் குழுமம் தயாரித்த ஆவணத் திரைப்படத்தில், முழுமனதுடன் பொது மக்களைக் கருத்தில் கொண்டு, நேர்மையுடன் செயல்பட வேண்டும் என்ற ஷிச்சொங்சுனின் கூற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது மக்களிடம் இருந்து ஒருவராக வந்த ஷிச்சொங்சுன், எப்போதுமே பொது மக்களுக்குச் சேவை புரிவதை முதன்மை கடமையாகக் கொண்டு, முழுமனதுடன் மக்களுக்கு சேவை புரிந்து, தன் வாழ்நாள் முழுவதும் நேர்மையுடன் செயல்பட்டு வந்தார். 24-May-2026 செய்திகள் முதல் 7 மாதங்களில் சீனாவின் தொழில்துறை உற்பத்தி 5.3%அதிகரிப்பு சீனத் தேசிய புள்ளிவியல் பணியகம் 17ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை, உற்பத்தியும் விநியோகமும் சீராக வளர்ந்தன, வேலைவாய்ப்பும் பொருட்களுக்கான விலைவாசியும் பொதுவாக நிலையாக இருந்தன, வெளிநாட்டு வர்த்தகம் தொடர்ந்து மீள்திறனை வெளிப்படுத்தியது, புதிய வளர்ச்சி உந்துசக்திகள் வலுப்பெற்றன. மேலும், புதிய வளர்ச்சி உந்துசக்திகள் வலுவடைந்தன. தேசிய பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக சீராக இயங்கியது. 17-Aug-2026 சீனாவின் தொழில்துறை ரோபோ உற்பத்தி 28.5% அதிகரிப்பு நட்பு ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை சீனாவின் உபகரண உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப உற்பத்தித் தொழில்கள் சிறப்பான வளர்ச்சி வேகத்தை அடைந்துள்ளன என்று சீனத் தேசிய புள்ளியியல் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபு லிங்ஹுய் 17ஆம் நாள் தெரிவித்தார். 17-Aug-2026 ஜோர்டான் மன்னர் விரைவில் சீனாவில் பயணம் பற்றிய தகவல் ஜோர்டான் மன்னர் அப்துல்லா II பின் அல்-ஹுசைன், ஆகஸ்டு 18 முதல் 24ஆம் நாள் வரை சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார். 17-Aug-2026 சீனத் தேசிய ரயில்வேயின் 44060 கோடி யுவான் நிலையான இருப்பு முதலீட்டுத் தொகையை சீன ரயில் துறை எட்டியது சீனத் தேசிய ரயில் குழுமம் 17ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 7 மாதங்களில், சீன தேசியளவில் ரயில் போக்குவரத்து துறையின் நிலையான இருப்பு முதலீட்டுத் தொகை 44 ஆயிரத்து 60 கோடி யுவானை எட்டியுள்ளது. 17-Aug-2026 வட இந்தியாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி வட இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி, குறைந்தது 7 பேர் உயிரிழந்ததாகவும், 10க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் இந்திய ஊடகங்கள் 17ஆம் நாள் தெரிவித்துள்ளன. 17-Aug-2026 சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் ஆன்மீக சக்தி 90 ஆண்டுகளுக்கு முன்பு, இளைஞர்கள் பலர் பனி மலைகளையும் புல்வெளிகளையும் கடந்து, 12 ஆயிரத்து 500 கீ.மி. தூரத்துக்கு நீண்ட பயணம் மேற்கொண்டனர். அப்போது, நாடு மற்றும் தேசத்தின் நலன்கள் எல்லாவற்றிலும் மிக முக்கியமானவை, நீதியான லட்சியம் நிச்சயமா…